Yugabharathi

Varum Vazhi Engume Song Lyrics


Song Lyrics in English

Singer : Ranjani

Music by : Sabesh – Murali

Female : Varum vazhi engumae
En mugam thondralaam
Indha nila choottilae
En manam kaanalam

Female : Nee varum saalayil
Saaralai veesava
Aasayai thaangiyae
Thozhanae neril vaa

Female : Unnai vara verkavae
Kaatril maramaagava
Undhan thalai kodhavae
Pookkum ilai aagava

Female : En kan pesinaal
Un thuyar theerumae
Un mugam paarpadhal
Adhu uyir vaazhumae

Female : Serndhidum ninaipilae
Amaidhi kol thozhanae
Saaindhu kol kalaippilae
Tholgalum yengumae

Female : Nee varum sedhiyai
Kadal alai kooravae
Thoondil meenai polavae
Manam kondadudhae

Song Lyrics in Tamil

பாடகி : ரஞ்சனி

இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி

பெண் : வரும் வழி எங்குமே
என் முகம் தோன்றலாம்
இந்த நிலச்சூட்டிலே
என் மனம் காணலாம்

பெண் : நீ வரும் சாலையில்
சாரலாய் வீசவா
ஆசையை தாங்கியே
தோழனே நேரில் வா

பெண் : உன்னை வரவேற்கவே
காற்றில் மரமாகவா
உந்தன் தலைக்கோதவே
பூக்கும் இலையாக வா

பெண் : என் கண்பேசினால்
உன் துயர் தீருமே
உன் முகம் பார்ப்பதால்
அது உயிர்வாழுமே

பெண் : சேர்ந்திடும் நினைப்பிலே
அமைதிகொள் தோழனே
சாய்ந்திடும் களைப்பிலே
தோள்களும் ஏங்குமே

பெண் : நீ வரும் செய்தியை
கடல் அலை கூறவே
தூண்டில் மீனை போலவே
மனம் கொண்டாடுதே