Pazhani Bharathi

Thendral Varum Vazhiyai Song Lyrics


Song Lyrics in English

Singers : Hariharan and Bhavatharini

Music by : Ilayaraja

Male : Thendral varum vazhiyai pookal ariyaadhaa
Thendraluku malarin nenjam puriyaadhaa
Alli koduthen manadhai
Ezhudhi vaithen mudhal kavidhai
Kannil valarthen kanavai
Katti pidithen thalaiyanaiyai
Gundu malli kodiyae kollai adikadhae nee

Female : Thendral varum vazhiyai
Nana nana naaanaa

Male : Lala lala lala lala laa

Female : Thendraluku malarin
Nana nana naanaa

Male : Lala lala lala lala laa

Male : Neeyaa ada naanaa nenjai mudhal mudhal
Izhandhadhu yaar

Female : Nana nana nana nana naa

Male : Kaadhal enum aatril ingu mudhal mudhal
Kudhithadhu yaar

Female : Nana nana nana nana naa

Female : Yennil unnai kanden nammai irandena
Piripadhu yaar

Male : Nana nana nana nana naa

Female : Dhegam adhil jeevan ondru pirindhida
Irupadhu yaar

Male : Nana nana nana nana naa

Male : Thunbam nee kodukum thunbam kooda inbam
Yengum nenjil yekkam endrum thodara vendum

Female : Gundu malli kodiyae kollai adikadhae-ae…

Male : Aaaa aaa aaa aaa

Female : Vennilavu magalin ullam parikadhae-ae…

Male : Aaa aaa aaaa aaaa

Male : Thendral varum vazhiyai pookal ariyaadhaa
Nana nana nana nana naa
Thendraluku malarin nenjam puriyaadhaa
Nana nana nana nana naa

Female : Thendral varum vazhiyai nana nana naanaa

Male : Lala lala lala lala laa

Female : Thendralukku malarin nana nana naanaa

Male : Lala lala lala lala laa

Female : Naanana naana nana naanana naana nana
Naanana naana nana naanana naana nana

Male : Kaadhal un kaadhal
Adhu mazhaiyena varugiradhae

Female : Nana nana nana nana naa

Male : Nenjam en nenjam
Adhil suda chuda nanaigiradhae

Female : Nana nana nana nana

Female : Vaanam en vaanam
Oru vaanavil varugiradhae

Male : Nana nana nana nana naa

Female : Mounam en mounam
Oru vaarthaiku alaigiradhae

Male : Nana nana nana nana

Male : Paarthen kaadhal payirin vidhaigal
undhan kannil
Valarthen mutham pookum sediyai
Endhan nenjil

Female : Gundu malli kodiyae kollai adikadhae-ae…

Male : Aaaa aaa aaa aaa

Female : Vennilavu magalin ullam parikadhae-ae…

Male : Aaa aaa aaaa aaaa

Female : Thendral varum vazhiyai
Nana nana naanaa

Male : Lala lala lala lala laa

Female : Thendraluku malarin
Nana nana naanaa

Male : Lala lala lala lala laa

Song Lyrics in Tamil

பாடகி : பவதாரணி

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : இளையராஜா

ஆண் : தென்றல் வரும்
வழியை பூக்கள் அறியாதா
தென்றலுக்கு மலரின் நெஞ்சம்
புரியாதா அள்ளி கொடுத்தேன்
மனதை எழுதி வைத்தேன்
முதல் கவிதை கண்ணில்
வளர்த்தேன் கனவை கட்டி
பிடித்தேன் தலையணையை
குண்டு மல்லி கொடியே
கொள்ளை அடிக்காதே நீ

பெண் : தென்றல்
வரும் வழியை
னன னன னா னா
ஆண் : லாலா லாலா
லாலா லாலா லா
பெண் : தென்றலுக்கு
மலரின் னன னன னா னா
ஆண் : லாலா லாலா
லாலா லாலா லா

ஆண் : நீயா அட நானா
நெஞ்சை முதல் முதல்
இழந்தது யார்
பெண் : னன னன
னன னன னா

ஆண் : காதல் என்னும்
ஆற்றில் இங்கு முதல்
முதல் குதித்தது யார்
பெண் : னன னன
னன னன னா

பெண் : என்னில் உன்னை
கண்டேன் நம்மை இரண்டென
பிரிப்பது யார்
ஆண் : னன னன
னன னன னா

பெண் : தேகம் அதில்
ஜீவன் ஒன்று பிரிந்திட
இருப்பது யார்
ஆண் : னன னன
னன னன னா

ஆண் : துன்பம் நீ
கொடுக்கும் துன்பம்
கூட இன்பம் ஏங்கும்
நெஞ்சில் ஏக்கம் என்றும்
தொடர வேண்டும்

பெண் : குண்டு மல்லி
கொடியே கொள்ளை
அடிக்காதே
ஆண் : ஆஆ…………

பெண் : வெண்ணிலவு
மகளின் உள்ளம் பறிக்காதே
ஆண் : ஆஆ…………

ஆண் : தென்றல் வரும்
வழியை பூக்கள் அறியாதா
னன னன னன னன னா
தென்றலுக்கு மலரின் நெஞ்சம்
புரியாதா னன னன னன னன னா

பெண் : தென்றல் வரும்
வழியை னன னன னா னா
ஆண் : லாலா லாலா
லாலா லாலா லா
பெண் : தென்றலுக்கு
மலரின் னன னன னா னா
ஆண் : லாலா லாலா
லாலா லாலா லா

பெண் : ……………………………

ஆண் : காதல் உன்
காதல் அது மழையென
வருகிறதே
பெண் : னன னன னன
னன னா

ஆண் : நெஞ்சம் என்
நெஞ்சம் அதில் சுடச்சுட
நனைகிறதே
பெண் : னன னன னன
னன

பெண் : வானம் என்
வானம் ஒரு வானவில்
வருகிறதே
ஆண் : னன னன னன
னன னா

பெண் : மௌனம் என்
மௌனம் ஒரு வார்த்தைக்கு
அலைகிறதே
ஆண் : னன னன னன னன

ஆண் : பார்த்தேன் காதல்
பயிரின் விதைகள் உந்தன்
கண்ணில் வளர்த்தேன் முத்தம்
பூக்கும் செடியை எந்தன் நெஞ்சில்

பெண் : குண்டு மல்லி
கொடியே கொள்ளை
அடிக்காதே
ஆண் : ஆஆ…………

பெண் : வெண்ணிலவு
மகளின் உள்ளம் பறிக்காதே
ஆண் : ஆஆ…………

பெண் : தென்றல்
வரும் வழியை
னன னன னா னா
ஆண் : லாலா லாலா
லாலா லாலா லா
பெண் : தென்றலுக்கு
மலரின் னன னன னா னா
ஆண் : லாலா லாலா
லாலா லாலா லா