Rokesh

Thaarumaaru Thakkaalisoru Song Lyrics


Song Lyrics in English

Singers :  STR and Maria Roe Vincent

Music by : D. Imman

Male : {Thaaru maaru
Thakkali soru
Thakkaali soru thakkaali soru

Male : En aala paaru
Pappaali tholu
Pappaali tholu pappaali tholu} (2)

Male : Nachchunu narrukunnu
Poranthutta nee enaku
Takkunu thalukunu
Valanthutan naa unakku

Male : White-u wine unna
Usharu dhaan panna
Theeturendi kanna
Thirumbi paaru enna..aaa…

Male : Smiley aana mayilu
Nee nadunthu vandhaa style-u
Kurala kettaa kuyilu
Nee kuliru kaalathu veyil-u

Male : Thaaru maaru
Thakkaali soru
Thakkaali soru thakkaali soru

Male : En aala paaru
Pappaali tholu
Pappaali tholu pappaali tholu

Male : Aaa.a…aa….

Chorus : ………………………
I am not the game suits u
May be i am not the girl for u

Male : Vaanavillaa varusham fulla
Cute-u queen-u coloru fulla
Yedhura vandhu sedharavittaa
Bayandha paiyana padharavittaa

Male : Ava platinatha urukithaan
Vadicha selai
Enna pattaa kaththi paarvaiyaalae
Seiyuraa kolai

Male : Rottil nadakum rose-u dhaan
Azhagula ava maass-u dhaan
Angel energy juice-u dhaan
En first love aavuma paas-u dhaan

Male : Thaaru maaru
Chorus : ………………………………..
Thaaru maaru ….

Chorus : ………………………………..

Male : Thaaru maaru
Thakkaali soru
Thakkaali soru thakkaali soru

Male : En aala paaru
Pappaali tholu
Pappaali tholu pappaali tholu

Male : Nachchunu narrukunnu
Poranthutta nee enaku
Takkunu thalukunu
Valanthutan naa unakku

Male : White-u wine unna
Usharu dhaan panna
Theeturendi kanna
Thirumbi paaru enna..aaa…

Male : {Smiley aana mayilu
Nee nadunthu vandhaa style-u
Kurala kettaa kuyilu
Nee kuliru kaalathu veyil-u} (2)

Male : Ultimate-u tomato rice..
Tomato rice… tomato rice..

 

Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ்.டி.ஆர், மரிய ரோ வின்சென்ட்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : { தாறுமாறு தக்காளி
சோறு தக்காளி சோறு
தக்காளி சோறு

ஆண் : என் ஆள பாரு
பப்பாளி தோலு பப்பாளி
தோலு பப்பாளி தோலு } (2)

ஆண் : நச்சுன்னு நறுக்குனு
பொறந்துட்ட நீ எனக்கு
டக்குன்னு தலுக்குனு
வளந்துட்டேன் நா உனக்கு

ஆண் : ஒயிட்டு ஒயின்
உன்ன உசாருதான் பண்ண
தீட்டுறேன்டி கண்ண திரும்பி
பாரு என்ன ஆஆ

ஆண் : ஸ்மைலி ஆன மயிலு
நீ நடந்து வந்தா ஸ்டைலு
குரல கேட்டா குயிலு நீ
குளிரு காலத்து வெயிலு

ஆண் : தாறுமாறு தக்காளி
சோறு தக்காளி சோறு
தக்காளி சோறு

ஆண் : என் ஆள பாரு
பப்பாளி தோலு பப்பாளி
தோலு பப்பாளி தோலு

ஆண் : ஆஆ ஆஆ

குழு : .…………………….

ஆண் : வானவில்லா வருஷம்
ஃபுல்லா கியூட்டு குயினு கலரு
ஃபுல்லா எதுர வந்து செதற
விட்டா பயந்த பையன பதற
விட்டா

ஆண் : அவ பிளாட்டினத்த
உருக்கித்தான் வடிச்ச சேலை
என்ன பட்டா கத்தி பார்வையால
செய்யுறா கொலை

ஆண் : ரோட்டில் நடக்கும்
ரோசுதான் அழகுல அவ
மாஸு தான் ஏஞ்சல்
எனர்ஜி ஜூசுதான் என்
ஃபா்ஸ்ட்டு லவ்வு ஆவுமா
பாசு தான்

ஆண் : தாறுமாறு
குழு : ……………………..
தாறுமாறு

குழு : ……………………..

ஆண் : தாறுமாறு தக்காளி
சோறு தக்காளி சோறு
தக்காளி சோறு

ஆண் : என் ஆள பாரு
பப்பாளி தோலு பப்பாளி
தோலு பப்பாளி தோலு

ஆண் : நச்சுன்னு நறுக்குனு
பொறந்துட்ட நீ எனக்கு
டக்குன்னு தலுக்குனு
வளந்துட்டேன் நா உனக்கு

ஆண் : ஒயிட்டு ஒயின்
உன்ன உசாருதான் பண்ண
தீட்டுறேன்டி கண்ண திரும்பி
பாரு என்ன ஆஆ

ஆண் : { ஸ்மைலி ஆன மயிலு
நீ நடந்து வந்தா ஸ்டைலு
குரல கேட்டா குயிலு நீ
குளிரு காலத்து வெயிலு } (2)

ஆண் : அல்டிமேட்டு டொமட்டோ
ரைஸ் டொமட்டோ ரைஸ்
டொமட்டோ ரைஸ்