Viveka

Sivalinga Song Lyrics


Song Lyrics in English

Singers : Usha Uthup, Kalpana and Sri Krishna

Music by : S. S. Thaman

Male : Jaya jaya jaya jaya
Vedhigal muzhangida
Thadaigalai udaithidum
Maha shiva…

Male : Thegu thegu theguvena
Yeriyum sudaraai
Thedamudam nadanthidum
Shiva… shiva…

Male : Veru veru veruvana
Sara sara sara vena
Vegam kattum
Maha shiva…

Male : Hara hara hara hara
Hara hara hara hara
Shiva… shiva…

Female : Sivalingaa….

Male : Veru veru veruvana
Sara sara sara vena
Vegam kattum
Maha shiva…

Male : Hara hara hara hara
Hara hara hara hara
Shiva… shiva…

Male : Jagamathai kaathidum yuga linga
Saranadaithorukku pani linga
Sinam kondaal agni linga
Sivalinga…

Male : Mathamkondu varugayil gaja linga
Malaiyena thozhkonda buja linga
Tharuvathilae ivan dhana linga
Sivalinga…

Male : Kan sivandhal perunkattaru
Kalam pugundhal angu bali nooru
Ovvoru idathilum mugam veru
Sivalinga…

Male : Yethaiyum maraithida ninaikaathae
Athellam ivanidam palikaathae.
Kadhai mudipaane oru noduikkullae
Athuthanae
Sivalinga…aaa

Male & Female : Sivalinga…sivalinga sivalinga …aaaa
Sivalinga…
Sivalinga…sivalinga sivalinga …aaaa
Sivalinga…

Male : Adai mazhai naduvilum erivaanae
Agamathil neruppudan therivaanae
Thisaiyettum theemaigal azhippanae
Sivalinga…

Male : Idam valam merkkil yellamae
Ivanathu paarvai vaipaanae
Thadam purandaal athai saipaanae
Sivalinga… ga.. ga.. ga.. ga..

Male & Female : Sivalinga…sivalinga sivalinga …aaaa
Sivalinga…
Sivalinga…sivalinga sivalinga …aaaa
Sivalinga…

Song Lyrics in Tamil

பாடகிகள் : உஷா உதுப், கல்பனா

பாடகா் : ஸ்ரீ கிருஷ்ணா

இசையமைப்பாளா் : எஸ்.எஸ். தாமன்

ஆண் : ஜெய ஜெய
ஜெய ஜெய வேதிகள்
முழங்கிட தடைகளை
உடைத்திடும் மஹா ஷிவா

ஆண் : திகு திகு
திகுவென எரியும்
சுடராய் திடமுடன்
நடந்திடும் ஷிவா ஷிவா

ஆண் : விறு விறு
விறுவென சர சர
சரவென வேகம்
காட்டும் மஹா ஷிவா

ஆண் : ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர ஹர
சிவா சிவா

பெண் : சிவலிங்கா

ஆண் : விறு விறு
விறுவென சர சர
சரவென வேகம்
காட்டும் மஹா ஷிவா

ஆண் : ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர ஹர
சிவா சிவா

ஆண் : ஜெகம் அதை
காத்திடும் யுக லிங்கா
சரணடைந்தோா்க்குப்
பனிலிங்கா சினம்
கொண்டால் அக்னி
லிங்கா சிவலிங்கா……

ஆண் : மதம் கொண்டு
வருகையில் கஜலிங்கா
மலையென தோள்கொண்ட
புஜலிங்கா தருவதிலே இவன்
தனலிங்கா சிவலிங்கா

ஆண் : கண் சிவந்தால்
பெரும் காட்டாறு களம்
புகுந்தால் அங்கு பலி நூறு
ஒவ்வொரு இடத்திலும்
முகம் வேறு சிவலிங்கா

ஆண் : எதையும் மறைத்திட
நினைக்காதே அதெல்லாம்
இவனிடம் பலிக்காதே கதை
முடிப்பானே ஒரு நொடிக்குள்ளே
அதுதானே சிவலிங்கா

ஆண் & பெண் : சிவலிங்கா
சிவலிங்கா சிவலிங்கா…..
சிவலிங்கா சிவலிங்கா
சிவலிங்கா சிவலிங்கா
சிவலிங்கா

ஆண் : அடைமழை நடுவிலும்
எரிவானே அகமதில் நெருப்புடன்
திரிவானே திசை எட்டும் தீமைகள்
அழிப்பானே சிவலிங்கா…

ஆண் : இடம் வலம்
மேற்கில் எல்லாமே
இவனது பார்வை
வைப்பானே தடம்
புரண்டால் அதை
சாய்ப்பானே சிவலிங்கா
கா கா கா கா

ஆண் & பெண் : சிவலிங்கா
சிவலிங்கா சிவலிங்கா…..
சிவலிங்கா சிவலிங்கா
சிவலிங்கா சிவலிங்கா
சிவலிங்கா