Kannadasan

Paattu Onnu Paadu Thambi Song Lyrics


Song Lyrics in English

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Whistling : ……………………….

Male : Hey hey hey hey
Hey eh eh ehhh
Rurururu…ruru ruuuu

Male : Paattu onnu paadu thambi
Pasiya konjam marandhiruppom
Paattu onnu paadu thambi
Pasiya konjam marandhiruppom

Male : Bhaaradhaththu thalainagaril
Thedu thedu velai thedu thambi…
Bhaaradhaththu perumai thannai
Paadu paadu soru edhukku thambi…

Male : Paattu onnu paadu thambi
Pasiya konjam marandhiruppom
Bhaaradhaththu thalainagaril
Thedu thedu velai thedu thambiyoo..
Bhaaradhaththu perumai thannai
Paadu paadu soru edhukku thambi…

Male : Vandhaara vaazhavachi
Ah sondhangalai yengavachi
Bhoomi engum per eduthomae….
Thambiyapooo
Oor muzhudhum budhi
Sonnomae..aahhaahh ….

Male : Pattanaththu veedhiyilae
Pattam petra aanum pennum
Ittilukkum dosaikkumaa
Suththi suththi vaaraarappaa
Paarukkullae nalla naadu
Bhaaratham dhaan-nu sollungappa

Male : Paattu onnu paadu thambi
Pasiya konjam marandhiruppom
Bhaaradhaththu thalainagaril
Thedu thedu velai thedu thambi..
Bhaaradhaththu perumai thannai
Paadu paadu soru edhukku thambi…

Male : Vatraadha gangai endrum
Vaagaana ponni endrum
Katraadha aalillaiyappa
Aanaalum.. kathaazhai velayudhapooo…
Ohhoo…

Male : Naan porandha seemaiyilae
Naama senja paavamillae
Naan porandha seemaiyilae
Naama senja paavamillae
Appanukkum ammaavukkum
Aasae vandha dhoshamappa….aahoo…
Appanukkum ammaavukkum
Aasae vandha dhoshamappa
Gangaiyilae muzhgivittu
Kaavikkatti povomappaa ….

Male : Paattu onnu paadu thambi
Pasiya konjam marandhiruppom
Bhaaradhaththu thalainagaril
Thedu thedu velai thedu thambi..
Bhaaradhaththu perumai thannai
Paadu paadu soru edhukku thambi…
Aaa aaa haan……….

Male : Oorellaam pillaiyappaa
Ulveedu neraiyudhappa
Kooraiyilum thongudhae yappaa..
Inimel kooppidavum perillaiyappaa…ahaa..

Male : Palliyilae idamumillae
Padichi vandhaa velaiyillae
Palliyarai mattum summaa
Pattu pattu therikkudhappa
Aandavan mel pazhiyappottu
Adivaiyiththai thadavungappaa …

Male : Paattu onnu paadu thambi
Pasiya konjam marandhiruppom
Bhaaradhaththu thalainagaril
Thedu thedu velai thedu thambiyooo..
Bhaaradhaththu perumai thannai
Paadu paadu soru edhukku thambi…

Song Lyrics in Tamil

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

விசில் : ……………………………

ஆண் : ஹே ஹே ஹே ஹே
ஹே ஏ ஏ ஏஹே
ருருருறு….ருரு ரூஊஉ

ஆண் : பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்

ஆண் : பாரதத்து தலைநகரில்
தேடு தேடு வேலை தேடு தம்பி..
பாரதத்து பெருமை தன்னை
பாடு பாடு சோறு எதுக்கு தம்பி…

ஆண் : பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில்
தேடு தேடு வேலை தேடு தம்பியோ…
பாரதத்து பெருமை தன்னை
பாடு பாடு சோறு எதுக்கு தம்பி…

ஆண் : வந்தாரா வாழவச்சி
ஆ சொந்தங்களை ஏங்கவச்சி
பூமி எங்கும் பேர் எடுத்தோமே…
தம்பியப்போ
ஊர் முழுதும் புத்தி
சொன்னோமே…ஆஹாஹ்ஹ…

ஆண் : பட்டணத்து வீதியிலே
பட்டம் பெற்ற ஆணும் பெண்ணும்
இட்டிலிக்கும் தோசைக்குமா
சுத்தி சுத்தி வாராரப்பா
பாருக்குள்ளே நல்ல நாடு
பாரதம் தான்னு சொல்லுங்கப்பா

ஆண் : பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில்
தேடு தேடு வேலை தேடு தம்பி..
பாரதத்து பெருமை தன்னை
பாடு பாடு சோறு எதுக்கு தம்பி…

ஆண் : வற்றாத கங்கை என்றும்
வாகான பொன்னி என்றும்
கற்றாத ஆளில்லையப்பா
ஆனாலும்…கத்தாழை விளையுதப்போ…
ஓஹ்ஹோ

ஆண் : நான் பொறந்த சீமையிலே
நாம செஞ்ச பாவமில்லே
நான் பொறந்த சீமையிலே
நாம செஞ்ச பாவமில்லே
அப்பனுக்கும் அம்மாவுக்கும்
ஆசை வந்த தோஷமப்பா…ஆஹோ
அப்பனுக்கும் அம்மாவுக்கும்
ஆசை வந்த தோஷமப்பா…ஆஹோ
காவிகட்டி போவோம்ப்பா….

ஆண் : பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில்
தேடு தேடு வேலை தேடு தம்பி..
பாரதத்து பெருமை தன்னை
பாடு பாடு சோறு எதுக்கு தம்பி…
ஆஅ..ஆஅ…ஹான்……

ஆண் : ஊரெல்லாம் பிள்ளையப்பா
உள்வீடு நெறையுதப்பா
கூரையிலும் தொங்குதே யப்பா…
இனிமேல் கூப்பிடவும் பேரியில்லையப்பா….ஆஹா…

ஆண் : பள்ளியிலே இடமுமில்லே
படிச்சி வந்தா வேலையில்லே
பள்ளியறை மட்டும் சும்மா
பட்டு பட்டு தெறிக்குதப்பா
ஆண்டவன் மேல் பழியைப்போட்டு
அடிவயித்தை தடவுங்கப்பா….

ஆண் : பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில்
தேடு தேடு வேலை தேடு தம்பியோ…
பாரதத்து பெருமை தன்னை
பாடு பாடு சோறு எதுக்கு தம்பி…