Lyricist Not Known

Naan Thaan Kadavulada Song Lyrics


Song Lyrics in English

Singer : Ranjith

Music by : Srikanth Deva

Male : Jithannnnnnnn
Chorus : 1 2 3 4

Male : Naan thaan kadavulada
Ini naan thaan kadavulada

Chorus : Power power
I got the power

Male : Vaanam ellaiyada
Indha ulagam kaiyilada
Kallalae naaanum
Kadavul aanae-nae
Illadha naanum
Puyalaai aanae-nae

Male : Ini naan thaan
Ini naan thaan
Ada naan thaan kadavulada
Ini naan thaan kadavulada

Male : Jithannnnnnnn
Chorus : Power
I got the power
Male : Jith jith jithann
Chorus : Power
I got the power

Male : Nerinil nindru
Mutham kudupaenae
Kaadhal Jodi
Sernthida vaipae-nae

Male : Oru paarvai
Aaga maariduven
Pickpocket aadi
Kan thaduthiduven

Male : Ada naan thaan kadavulada
Ini naan thaan kadavulada
Vaanam ellaiyada
Indha ulagam kaiyilada

Male : Naan thaan kadavulada
Ini naan thaan kadavulada
Chorus : Power power
I got the power

Male : Vaanam ellaiyada
Indha ulagam kaiyilada
Kallalae naaanum
Kadavul aanae-nae
Illadha naanum
Puyalaai aanae-nae

Male : Ini naan thaan
Ini naan thaan
Ada naan thaan kadavulada
Ini naan thaan kadavulada

Male : Konjum kuzhanthai
Sutti seithidavae
Kuttai aadum
Naanum koduthiduven

Male : Pennai eve teasing
Seiyum pokkiriyai
Puratti puratti
Adithiduven

Male : Naan thaan kadavulada
Ini naan naan thaan kadavulada
Vaanam ellaiyada
Indha ulagam kaiyilada
Oh oh

 

Song Lyrics in Tamil

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : ஜித்தன்
குழு : 1 2 3 4

ஆண் : நான் தான்
கடவுளடா இனி நான்
தான் கடவுளடா

குழு : பவர் பவர்
ஐ காட் தி பவர்

ஆண் : வானம் எல்லையடா
இந்த உலகம் கையிலடா
கல்லாலே நானும் கடவுள்
ஆனேனே இல்லாத நானும்
புயலாய் ஆனேனே

ஆண் : இனி நான் தான்
இனி நான் தான் அட நான்
தான் கடவுளடா இனி நான்
தான் கடவுளடா

ஆண் : ஜித்தன்
குழு : பவர் ஐ காட் தி பவர்
ஆண் : ஜித் ஜித் ஜித்தன்
குழு : பவர் ஐ காட் தி பவர்

ஆண் : நேரினில் நின்று
முத்தம் குடுப்பேனே காதல்
ஜோடி சேர்ந்திட வைப்பேனே

ஆண் : ஒரு பார்வை ஆக
மாறிடுவேன் பிக் பாக்கெட்
ஆடி கண் தடுத்திடுவேன்

ஆண் : அட நான் தான்
கடவுளடா இனி நான்
தான் கடவுளடா வானம்
எல்லையடா இந்த உலகம்
கையிலடா

ஆண் : நான் தான்
கடவுளடா இனி நான்
தான் கடவுளடா
குழு : பவர் பவர் ஐ
காட் தி பவர்

ஆண் : வானம் எல்லையடா
இந்த உலகம் கையிலடா
கல்லாலே நானும் கடவுள்
ஆனேனே இல்லாத நானும்
புயலாய் ஆனேனே

ஆண் : இனி நான் தான்
இனி நான் தான் அட நான்
தான் கடவுளடா இனி நான்
தான் கடவுளடா

ஆண் : கொஞ்சும் குழந்தை
சுட்டி செய்திடவே குட்டை
ஆடும் நானும் கொடுத்திடுவேன்

ஆண் : பெண்ணை ஈவ் டீசிங்
செய்யும் போக்கிரியை புரட்டி
புரட்டி அடித்திடுவேன்

ஆண் : நான் தான் கடவுளடா
இனி நான் தான் கடவுளடா
வானம் எல்லையடா இந்த
உலகம் கையிலடா ஓ ஓ