Vairamuthu

Mettu Thedi Song Lyrics


Song Lyrics in English

Singers : M. S. Vishwanathan

Music by : Bharathwaj

Whistling : ……………………………….

Male : Sa ni ni sa ni da sa ni
Da pa ni da pa ma pa ga ma …clap clap
Da pa ni da pa ma da pa ma
Ga pa ma ga ri ma ga ri stop stop
Jinghu chakku chakku na
Jinghu chakku chakku na

Male : {Mettu thedi thavikkudhu
Oru paattu
Andha paattukkullae thudikkudhu
Oru mettu} (2)

Male : Adha kannadasan
Kandu sonnaa rasikkaadhaa
Illa viswanaadhan
Kandu sonnaa rusikkaadhaa
Messu viswanaadhan
Kandu sonna rusikkaadhaa

Chorus : {Adha kannadasan
Kandu sonna rasikkaadhaa
Messu viswanaadhan
Kandu sonna rusikkaadhaa} (2)

Male : Kanda kaadhalai veliya solla
Nenjil dhairiyam illai palarukku
Nee iruttil nindru kan adiththaal ah.. ha
Nee iruttil nindru kan adiththaal
Adhu yeppadi theriyum avalukku

Male : Vandu vandhu sollum varaikkum
Than vayasu theriyaadhu malarukku
Vandu vandhu sollum varaikkum
Than vayasu theriyaadhu malarukku

Male : Nee undhan nenjai thenghaai pola
Udaiththu kaattappaa avalukku

Male : Aaha mella mella
Michcham ellaam solliththaarendaa
Naan messu kissu rendum
Kanda viswanaadhandaa
Naan messu kissu rendum
Kanda viswanaadhandaa

Chorus : {Adha kannadasan
Kandu sonna rasikkaadhaa
Messu viswanaadhan
Kandu sonna rusikkaadhaa} (2)

Whistling : ……………………

Male : Ah ha ah ah ah ah ah ah ho ho
Kanavil mattum katti anaiththaal
Kaadhal varumaa kannikki
Kavi kannadasan pol thanni adiththaal
Kavidhai varumaa kazhudhaikki

Male : Kanavil mattum katti anaiththaal
Kaadhal varumaa kannikki
Kavi kannadasan pol thanni adiththaal
Kavidhai varumaa kazhudhaikki

Male : Virumbhiya kaadhali kidaikkaavittaal
Meesai valarththadhu ennaththukku
Sambradhaayam kurukkae vandhaal
Saaiththu podappaa aduppukku

Male : Aaha mella mella
Michcham ellaam solliththaarendaa
Naan messu kissu rendum
Kanda viswanaadhandaa
Naan messu kissu rendum
Kanda viswanaadhandaa

Male : Mettu thedi thavikkudhu
Oru paattu
Andha paattukkullae thudikkudhu
Oru mettu

Male : Adha kannadasan
Kandu sonnaa rasikkaadhaa
Illa viswanaadhan
Kandu sonnaa rusikkaadhaa
Messu viswanaadhan
Kandu sonna rusikkaadhaa

Chorus : {Adha kannadasan
Kandu sonna rasikkaadhaa
Messu viswanaadhan
Kandu sonna rusikkaadhaa} (2)

Whistling : ……………………………..

 

Song Lyrics in Tamil

பாடகர் : எம்.எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

விஷ்லிங் : …………………………….

ஆண் : …………………………….

ஆண் : { மெட்டு தேடி தவிக்குது
ஒரு பாட்டு அந்த பாட்டுக்குள்ளே
துடிக்குது ஒரு மெட்டு } (2)

ஆண் : அத கண்ணதாசன்
கண்டு சொன்னா ரசிக்காதா
இல்ல விஸ்வநாதன் கண்டு
சொன்னா ருசிக்காதா மெஸ்சு
விஸ்வநாதன் கண்டு சொன்னா
ருசிக்காதா

குழு : { அத கண்ணதாசன்
கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு
சொன்னா ருசிக்காதா } (2)

ஆண் : கண்ட காதலை
வெளிய சொல்ல நெஞ்சில்
தைரியம் இல்லை பலருக்கு
நீ இருட்டில் நின்று கண்
அடித்தால் ஆஹா நீ இருட்டில்
நின்று கண் அடித்தால் அது
எப்படி தெரியும் அவளுக்கு

ஆண் : வண்டு வந்து
சொல்லும் வரைக்கும்
தன் வயசு தெரியாது
மலருக்கு வண்டு வந்து
சொல்லும் வரைக்கும்
தன் வயசு தெரியாது
மலருக்கு

ஆண் : நீ உந்தன் நெஞ்சை
தேங்காய் போல உடைத்து
காட்டப்பா அவளுக்கு

ஆண் : ஆஹா மெல்ல
மெல்ல மிச்சம் எல்லாம்
சொல்லித்தாரேன்டா நான்
மெஸ்சு கிஸ்சு ரெண்டும்
கண்ட விஸ்வநாதன்டா
நான் மெஸ்சு கிஸ்சு ரெண்டும்
கண்ட விஸ்வநாதன்டா

குழு : { அத கண்ணதாசன்
கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு
சொன்னா ருசிக்காதா } (2)

விஷ்லிங் : …………………………….

ஆண் : ஆ ஹா ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஹோ ஹோ
கனவில் மட்டும் கட்டி
அணைத்தால் காதல்
வருமா கன்னிக்கு
கவி கண்ணதாசன் போல்
தண்ணியடித்தால் கவிதை
வருமா கழுதைக்கு

ஆண் : கனவில் மட்டும் கட்டி
அணைத்தால் காதல்
வருமா கன்னிக்கு
கவி கண்ணதாசன் போல்
தண்ணியடித்தால் கவிதை
வருமா கழுதைக்கு

ஆண் : விரும்பிய காதலி
கிடைக்காவிட்டால் மீசை
வளர்த்தது என்னத்துக்கு
சம்பிரதாயம் குறுக்கே வந்தால்
சாய்த்து போடப்பா அடுப்புக்கு

ஆண் : ஆஹா மெல்ல
மெல்ல மிச்சம் எல்லாம்
சொல்லித்தாரேன்டா நான்
மெஸ்சு கிஸ்சு ரெண்டும்
கண்ட விஸ்வநாதன்டா
நான் மெஸ்சு கிஸ்சு ரெண்டும்
கண்ட விஸ்வநாதன்டா

ஆண் : மெட்டு தேடி தவிக்குது
ஒரு பாட்டு அந்த பாட்டுக்குள்ளே
துடிக்குது ஒரு மெட்டு

ஆண் : அத கண்ணதாசன்
கண்டு சொன்னா ரசிக்காதா
இல்ல விஸ்வநாதன் கண்டு
சொன்னா ருசிக்காதா மெஸ்சு
விஸ்வநாதன் கண்டு சொன்னா
ருசிக்காதா

குழு : { அத கண்ணதாசன்
கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு
சொன்னா ருசிக்காதா } (2)

விஷ்லிங் : …………………………….