Dhanush

Maari Thara Local Song Lyrics


Song Lyrics in English

Singer : Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander

Male : Indha hey indha hey indha hey indha hey
Indha hey indha hey indha hey indha hey
Indha hey indha hey indha hey indha hey
Thakittae thakkitae thaakitae…
Indha hey indha hey indha hey indha hey
Indha hey indha hey indha hey indha hey indhaa

Male : Per perusu.. ivan aal pudhusu
Vazhiyo dhinusu.. irukku manasu
Hey ullaara kuthamila suthamila bathamila
Kuthamila suthamila.. kuthamila suthamila
Hey paakaadha dhooramila
Sogamilla baramila.. sogamila baramila

Male : {Maari.. konjam nalla maari
Romba vera maari
Maari.. thecha thangam maari
Moracha singam maari} (2)

Male : Indha hey indha hey indha hey indha hey
Indha hey indha hey indha hey indha hey
Indha hey indha hey indha hey indha hey
Thakittae thakkitae thaakitae…
Indha hey indha hey indha hey indha hey
Indha hey indha hey indha hey indha hey indhaa

Male : Ooru olagam theriyaathu nyaayam dharmam kedayathu
Paatha maara pudikaathu paasam nesam puriyaathu
Venaam pa.. hey poochaandi namalu inga thani party
Paakatha hey.. velayaadi kedikelaam ivan kedi

Male : Maari.. konjam nalla maari
Romba vera maari
Maari.. thecha thangam maari
Moracha singam maari

Male : Indha hey indha hey indha hey indha hey
Indha hey indha hey indha hey indha hey
Indha hey indha hey indha hey indha hey
Thakittae thakkitae thaakitae…
Indha hey indha hey indha hey indha hey
Indha hey indha hey indha hey indha hey indhaa

Song Lyrics in Tamil

பாடகர் : அனிருத் ரவிசந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : இந்தா ஹே இந்தா ஹே
இந்தா ஹே இந்தா ஹே இந்தா
ஹே இந்தா ஹே இந்தா ஹே
இந்தா ஹே இந்தா ஹே இந்தா
ஹே இந்தா ஹே இந்தா ஹே
தகிட தகிட தகிட இந்தா ஹே
இந்தா ஹே இந்தா ஹே இந்தா
ஹே இந்தா ஹே இந்தா ஹே
இந்தா ஹே இந்தா ஹே இந்தா

ஆண் : பேர் பெருசு இவன்
ஆள் புதுசு வழியோ தினுசு
இருக்கு மனசு ஹே உள்ளார
குத்தமில்ல சுத்தமில்ல
பத்தமில்ல குத்தமில்ல
சுத்தமில்ல குத்தமில்ல
சுத்தமில்ல ஹே பாக்காத
தூரமில்ல சோகம் இல்ல
பாரமில்ல சோகம் இல்ல
பாரமில்ல

ஆண் : { மாரி கொஞ்சம் நல்ல
மாரி ரொம்ப வேற மாரி மாரி
தேச்சா தங்கம் மாரி முறைச்சா
சிங்கம் மாரி } (2)

ஆண் : இந்தா ஹே இந்தா ஹே
இந்தா ஹே இந்தா ஹே இந்தா
ஹே இந்தா ஹே இந்தா ஹே
இந்தா ஹே இந்தா ஹே இந்தா
ஹே இந்தா ஹே இந்தா ஹே
தகிட தகிட தகிட இந்தா ஹே
இந்தா ஹே இந்தா ஹே இந்தா
ஹே இந்தா ஹே இந்தா ஹே
இந்தா ஹே இந்தா ஹே இந்தா

ஆண் : ஊரு உலகம் தெரியாது
நியாயம் தர்மம் கிடையாது
பாதை மாற புடிக்காது பாசம்
நேசம் புரியாது வேணாம் பா
ஹே பூச்சாண்டி நம்மாளு
இங்க தனி பார்ட்டி பாக்காத
ஹே விளையாடி கேடிக்கெல்லாம்
இவன் கேடி

ஆண் : மாரி கொஞ்சம் நல்ல
மாரி ரொம்ப வேற மாரி மாரி
தேச்சா தங்கம் மாரி முறைச்சா
சிங்கம் மாரி

ஆண் : இந்தா ஹே இந்தா ஹே
இந்தா ஹே இந்தா ஹே இந்தா
ஹே இந்தா ஹே இந்தா ஹே
இந்தா ஹே இந்தா ஹே இந்தா
ஹே இந்தா ஹே இந்தா ஹே
தகிட தகிட தகிட இந்தா ஹே
இந்தா ஹே இந்தா ஹே இந்தா
ஹே இந்தா ஹே இந்தா ஹே
இந்தா ஹே இந்தா ஹே இந்தா