Kanakasurabhi

Kathayai Kelada Song Lyrics


Song Lyrics in English

Singer : M. L. Vasanthakumari

Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao

Female : Kadhaiyai keladaa kannae
Kadhaiyai keladaa

Female : Vellai nira pasu ondru kannae….
Vellai nira pasu ondru
Thullung kandrodu oru veetil
Anbil thoindhu kidakayilae
Kullanari vandhu kalaithathada

Female : Kullanari vandhu kalaithathada
Vellai manamum karuthathada
Vellai nira pasu ondru
Thullung kandrodu
Anbil thoindhu kidakkum naalil
Kullanari vandhu kalaithathada

Female : Vellai manamum karuthathada
Paasamellaam paranthathada
Pallathil pasuvum paaindhadhadaa
Aaa….aaa….aaa….aaa…aaa…aaa….

Female : Kadhaiyai keladaa kannae
Kadhaiyai keladaa

Female : Kangal thiranthu ezhunthathada
Kandrai ninainthu alainthathada
Manadhu odiyum velaiyilae
Ammaa enungural kettadhada
Thaavi odi anaithathada
Aaa….aaa….aaa…aaa….aaa..aaa…aaa…aaa….

Female : Kadhaiyai keladaa kannae
Kadhaiyai keladaa
Kannum maniyum kalanthathada
Kadhaiyum mudindhu pochuthadaa
Kannae keladaa maniyae keladaa
Kanmaniyae keladaa

Song Lyrics in Tamil

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ்

பெண் : கதையைக் கேளடா கண்ணே
கதையைக் கேளடா….

பெண் : வெள்ளை நிறப் பசு ஒன்று கண்ணே….
வெள்ளை நிறப் பசு ஒன்று
துள்ளுங் கன்றோடு ஒரு வீட்டில்
அன்பில் தோய்ந்து கிடக்கையிலே
குள்ள நரி வந்து கலைத்ததடா

பெண் : குள்ள நரி வந்து கலைத்ததடா
வெள்ளை மனமும் கருத்ததடா
வெள்ளை நிறப் பசு ஒன்று
துள்ளுங் கன்றோடு
அன்பில் தோய்ந்து கிடக்கும் நாளில்
குள்ள நரி வந்து கலைத்ததடா

பெண் : வெள்ளை மனமும் கருத்ததடா
பாசமெல்லாம் பறந்ததடா
பள்ளத்தில் பசுவும் பாய்ந்ததடா……
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..

பெண் : கதையைக் கேளடா கண்ணே
கதையைக் கேளடா….

பெண் : கண்கள் திறந்து எழுந்ததடா
கன்றை நினைத்து அலைந்ததடா
மனது ஒடியும் வேளையிலே
அம்மா எனுங் குரல் கேட்டதடா
தாவி ஓடி அணைத்ததடா…..
ஆஅ…..ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..

பெண் : கதையைக் கேளடா கண்ணே
கதையைக் கேளடா….
கண்ணும் மணியும் கலந்ததட
கதையும் முடிந்து போச்சுதடா
கண்ணே கேளடா….மணியே கேளடா….
கண்மணியே கேளடா……..