A. Maruthakasi

Kannaamoochi Aattam Song Lyrics


Song Lyrics in English

Singer : R. Balasaraswathi Devi

Music by : S. Dakshinamurthi

Female : Kannaamoochi aattam
Illadaa raajaa
Enni paarthu badhilai nee
Solludaa raajaa

Female : Kannaamoochi aattam
Illadaa raajaa
Enni paarthu badhilai nee
Solludaa raajaa

Female : Thanneerai kaanum podhu
Thaviyaaga thavikkumae

Female : Tharai meedhu thaavi thaavi
Nammodu nadakkumae
Adhu yenna… o raajaa
Nee enni paarthu solluda
Yenna o raaja
Nee enni paarthu solluda

Female : Kannaamoochi aattam
Illadaa raajaa
Enni paarthu badhilai nee
Solludaa raajaa

Chorus : Kudhiraa…naaiyi…
Male : Seruppu…
Female : Sabash

Female : Pachai tholil mullirukkum
Pagarkaayum allavae

Female : Padhamaai kaaichi
Nei vadiyum
Pasum vennai allavae
Adhu yenna… o raajaa
Nee enni paarthu solluda
Yenna o raaja
Nee enni paarthu solluda

Female : Kannaamoochi aattam
Illadaa raajaa
Enni paarthu badhilai nee
Solludaa raajaa

Chorus : …………………………..

Male : Aamanakku

Female : Balae

Female : Palliyilae paadam mattum
Padithaalae podhumaa

Female : Pagutharivai valarthu nalla
Palan kaana venumae
Kannae en raajaa
Un karuthil idhai kolludaa
Kannae yen raajaa
Un karuthil idhai kolludaa

Female : Kannaamoochi aattam
Illadaa raajaa
Enni paarthu badhilai nee
Solludaa raajaa

Female : Kannaamoochi aattam
Illadaa raajaa
Enni paarthu badhilai nee
Solludaa raajaa

Song Lyrics in Tamil

பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி

இசையமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி

பெண் : கண்ணாமூச்சி ஆட்டம்
இல்லடா ராஜா
எண்ணிப் பார்த்து பதிலை நீ
சொல்லுடா ராஜா

பெண் : கண்ணாமூச்சி ஆட்டம்
இல்லடா ராஜா
எண்ணிப் பார்த்து பதிலை நீ
சொல்லுடா ராஜா

பெண் : தண்ணீரைக் காணும் போது
தவியாகத் தவிக்குமே

பெண் : தரை மீது தாவித் தாவி
நம்மோடு நடக்குமே
அது என்ன ஓ ராஜா
நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா
என்ன ஓ ராஜா
நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா

பெண் : கண்ணாமூச்சி ஆட்டம்
இல்லடா ராஜா
எண்ணிப் பார்த்து பதிலை நீ
சொல்லுடா ராஜா

குழு : குதிரை…..நாயி
ஆண் : செருப்பு…..
பெண் : சபாஷ்

பெண் : பச்சைத் தோலில் முள்ளிருக்கும்
பாகற்காயும் அல்லவே

பெண் : பதமாய் காய்ச்சி
நெய் வடியும்
பசும் வெண்ணை அல்லவே
அது என்ன ஓ ராஜா
நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா
என்ன ஓ ராஜா
நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா

பெண் : கண்ணாமூச்சி ஆட்டம்
இல்லடா ராஜா
எண்ணிப் பார்த்து பதிலை நீ
சொல்லுடா ராஜா

குழு : …………………

ஆண் : ஆமணக்கு

பெண் : பலே

பெண் : பள்ளியிலே பாடம் மட்டும்
படித்தாலே போதுமா

பெண் : பகுத்தறிவை வளர்த்து நல்ல
பலன் காண வேணுமே
கண்ணே என் ராஜா
உன் கருத்தில் இதை கொள்ளுடா
கண்ணே என் ராஜா
உன் கருத்தில் இதை கொள்ளுடா

பெண் : கண்ணாமூச்சி ஆட்டம்
இல்லடா ராஜா
எண்ணிப் பார்த்து பதிலை நீ
சொல்லுடா ராஜா

பெண் : கண்ணாமூச்சி ஆட்டம்
இல்லடா ராஜா
எண்ணிப் பார்த்து பதிலை நீ
சொல்லுடா ராஜா