Yugabharathi

Jada Jada Jaada Song Lyrics


Song Lyrics in English

Singers : Ramesh Vinayagam, Aswath, Divya,

Haripriya and Sai Venkat

Music by : D. Imman

Chorus : Ilapatharkku ethuvum illai
Namathu kaiyilae
Peruvatharkku ulagam undu
Thuniyum pozhudhilae

Chorus : Kalangi nindru nadanthathenna
Ondrum illaiyae
Idai vidatha muyarchi
Endrum poithathillaiyae

Chorus : Tholaithathu kidathidaamal
Ninaithathu nadanthidaamal
Ilakugal mudivathillai
Thorpathillai vetriyae

Chorus : Jada jada jaada jaada jaa
Jada jada jaada jaada jaa
Jada jada jaada jaada jaaa..

Male : Ilapatharkku ethuvum illai
Namathu kaiyilae
Peruvatharkku ulagam undu
Thuniyum pozhudhilae

Male : Kalangi nindru nadanthathenna
Ondrum illaiyae
Idai vidatha muyarchi
Endrum poithathillaiyae

Male : Tholaithathu kidathidaamal
Ninaithathu nadanthidaamal
Ilakugal mudivathillai
Thorpathillai vetriyae

Male : Jada jada jaada jaada jaa
Jada jada jaada jaada jaa
Chorus : Jada jada jaada jaada jaaa..

Male : Acham enbathu entha nodiyum
Nammai vilungum maravaathae
Ucham enbathu ettum varaiyil
Kangal uranga ninaiyaathae

Chorus : Arivenum aayutham
Namathuyir kaakumae
Poorai yerpomae
Thadaigalai meerinaal
Ariyanai yeralaam
Oru kai paarpomae

Male : Jada jada jaada jaada jaa
Jada jada jaada jaada jaa

Chorus : Jaa.. jai..
Jaa.. jai..

Male : Unmai enbathu
Nammai thodarum
Ulla varaiyil thunivomae
Nambi seithidum
Entha seyalum nanmai
Payakkum arivomae

Chorus : Thelivudan thedinaal
Ethanaiyum kaanalam
Paadhai maarathae
Oru murai therinaal
Thalaimurai vaazhumae
Nermai saayathae

Male : Jada jada jaada jaada jaa
Chorus : Jada jada jaada jaada jaa
Male : Jada jada jaada jaada jaaa..
Jada jada jaada jaada jaaa..
Chorus : Jada jada jaada jaada jaa
Male : Jada jada jaada jaada jaa
Chorus : Jada jada jaada jaada jaa
Male : Jada jada jaada jaada jaa
Chorus : Jada jada jaada jaada jaa

Song Lyrics in Tamil

பாடகர்கள் : ரமேஷ் விநாயகம், சாய் வெங்கட்,
ஹரிப்ரியா, அஸ்வத் மற்றும் திவ்யா

இசை அமைப்பாளர் : டி. இமான்

குழு : இழப்பதற்கு எதுவும் இல்லை
நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு
புரியும் பொழுதிலே

குழு : கலங்கி நின்று நடந்ததென்ன
ஒன்றுமில்லையே
இடைவிடாத முயற்சியென்றும்
பொய்த்ததில்லையே

குழு : தொலைத்தது கிடைத்திடாமல்
நினைத்தது நடந்திடாமல்
கிழக்கிது முடிவதில்லை
தோற்பதில்லை வெற்றியே

குழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

ஆண் : இழப்பதற்கு எதுவும் இல்லை
நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு
புரியும் பொழுதிலே

ஆண் : கலங்கி நின்று நடந்ததென்ன
ஒன்றுமில்லையே
இடைவிடாத முயற்சியென்றும்
பொய்த்ததில்லையே

ஆண் : தொலைத்தது கிடைத்திடாமல்
நினைத்தது நடந்திடாமல்
கிழக்கிது முடிவதில்லை
தோற்பதில்லை வெற்றியே

ஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
குழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

ஆண் : அச்சம்மென்பது எந்த நொடியும்
நம்மை விழுங்கும் மறவாதே
உச்சம் என்பது எட்டும்வரையில்
கண்கள் உறங்க நினையாதே

குழு : அறிவெனும் ஆயுதம்
நமதுயிரை காக்கும்
போரை ஏற்போமே
தடைகளை மீறினால்
அரியணை ஏறலாம்
ஒரு கை பார்ப்போமே

ஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

ஆண் : உண்மை என்பது
நம்மை தொடரும்
உள்ளவரையில் துணிவோமே
நம்பி செய்யும் எந்த செயலும்
நன்மை பயக்கும் அறிவோமே

குழு : தெளிவுடன் தேடினால்
எதனையும் காணலாம்
பாதை நீ மாறாதே
ஒரு முறை தேடினால்
தலைமுறை வாழுமே
நேர்மை சாயாதே

ஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
குழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
குழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
குழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
குழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா