Na. Muthu Kumar

Indha Nimidam Song Lyrics


Song Lyrics in English

Singers : Srinivas and Janani

Music by : Bharathwaj

Male : Indha nimidam
Indha nimidam
Ippadiyae uraiyatha….

Male : Intha nerukkam
Intha nerukkam
Ippadiyae thodaraatha..

Male : Indha nimidam
Indha nimidam
Ippadiyae uraiyatha….

Male : Intha nerukkam
Intha nerukkam
Ippadiyae thodaraatha..

Male : Intha mounam
Intha mounam
Ippadiyae udaiyaatha..

Male : Intha mayakkam
Intha mayakkam
Ippadiyae neelaatha…

Female : Indha nimidam
Indha nimidam
Ippadiyae uraiyatha….

Female : Intha nerukkam
Intha nerukkam
Ippadiyae thodaraatha..

Male : Gnyabaga paravai
Odugal udainthu
Veliyae thaavi parakkirathae

Male : Neeyum naanum
Ondraai thirintha
NaatkaL nenjil mithakkirathae

Female : Aayiram sontham
Ulagil irunthum
Thanimai ennai thurathiyathae

Female : Unnai kaanum
Nimidam varaikkum
Udalae bommaiyaai kedukirathae

Male : Idhayam norungugiren
Idhayae virumbugiren
Idhu podhum pennai
Irappaenae kannae

Female : Oh.. aayiram kaalam
Vaazhgira vaazhkai
Nimidathil vaazhnthenoo

Male : Indha nimidam
Indha nimidam
Ippadiyae uraiyatha….

Male : Intha nerukkam
Intha nerukkam
Ippadiyae thodaraatha..

Male : Kizhakkum merkum
Vadakkum therkum
Manidhan vagutha thisai aagum

Male : Unnudan irukkum
Thisaiyae endhan
Kangalil paarkum thisai aagum

Female : Kodaiyum vaadayum
Ilaiyuthir kaalamum
Iyarkai vagutha neriyaagum

Female : Unnudan irukkum
Kaalathil thaanae
Enthan naatkal uruvaagum

Male : Unthan nizhal arugae
Oivugal eduthiduven
Idhu kaadhal illai
Idhu kaamam illai

Female : Oh.
Thaegathai thaandiya
Mogathai thaandiya
Uravum idhu thaano

Female : Indha nimidam
Indha nimidam
Ippadiyae uraiyatha….

Female : Intha nerukkam
Intha nerukkam
Ippadiyae thodaraatha..

Male : Intha mounam
Intha mounam
Ippadiyae udaiyaatha..

Male : Intha mayakkam
Intha mayakkam
Ippadiyae neelaatha…

Song Lyrics in Tamil

பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ஜனனி

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா….

ஆண் : இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா

ஆண் : இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா

ஆண் : இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா

ஆண் : இந்த மௌனம்
இந்த மௌனம்
இப்படியே உடையாதா….

ஆண் : இந்த மயக்கம்
இந்த மயக்கம்
இப்படியே நீளாதா….

பெண் : இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா….

பெண் : இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா

ஆண் : ஞாபக பறவை
ஓடுகள் உடைந்து
வெளியே தாவி பறக்கிறதே

ஆண் : நீயும் நானும்
ஒன்றாய் திரிந்த
நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே

பெண் : ஆயிரம் சொந்தம்
உலகில் இருந்தும்
தனிமை என்னை துரத்தியதே

பெண் : உன்னை காணும்
நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையா
கிடக்கிறதே

ஆண் : இதயம் நொருங்குகிறேன்
இதையே விரும்புகிறேன்
இது போதும் பெண்ணே
இறப்பேனே கண்ணே

பெண் : ஓ….ஆயிரம் காலம்
வாழ்கிற வாழ்க்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ

ஆண் : இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா….

ஆண் : இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா…

ஆண் : கிழக்கும் மேற்கும்
வடக்கும் தெற்கும்
மனிதன் வகுத்த திசை ஆகும்

ஆண் : உன்னுடன் இருக்கும்
திசையே எந்தன்
கண்களில் பார்க்கும் திசை ஆகும்

பெண் : கோடையும் வாடயும்
இலையுதிர் காலமும்
இயற்கை வகுத்த நெறியாகும்

பெண் : உன்னுடன் இருக்கும்
காலத்தில் தானே
எந்தன் நாட்கள் உருவாகும்

ஆண் : உந்தன் நிழல் அருகே
ஒய்வுகள் எடுத்திடுவேன்
இது காதல் இல்லை
இது காமம் இல்லை

பெண் : ஓ….தேகத்தை தாண்டியோ
மோகத்தை தாண்டியோ
உறவும் இது தானோ

பெண் : இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா….

பெண் : இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா….

ஆண் : இந்த மௌனம்
இந்த மௌனம்
இப்படியே உடையாதா

ஆண் : இந்த மயக்கம்
இந்த மயக்கம்
இப்படியே நீளாதா…