Ravishankar

Enna Idhu Kanavaa Song Lyrics


Song Lyrics in English

Singers : Mano and Sujatha

Music by :  Agosh (R. Anand, Gopal Rao and Shaleen)

Female : Enna idhu kanavaa
Illai idhu nijamaa
Heyy manmadhanin jannal
Sollaamal thirakudhu sugamaa

Male : Enna idhu kanavaa
Illai idhu nijamaa
Heyy vanna vanna minnal
En meedhu adikkudhu sugamaa

Female : Hey pagalilae
Antha nilavinai azhaithu
Pesinen un kaadhalinaalae

Male : Iravilae oru
Thaamarai malarum
Adhisayam naan kanden azhagilae

Female : Enna idhu kanavaa
Illai idhu nijamaa
Heyy manmadhanin jannal
Sollaamal thirakudhu sugamaa

Male : Nilavil seidha silaiyae unnai
Iravil poojai seiyattumaa
Female : Heyy kanavil pozhiyum
Mazhaiyae unnai
Madiyil konjam vaangattuma

Male : Hoo oo vetkam vandhaal
Pennin vannam vaanavillaai aagumaa
Female : Kaadhal vandhaal vaarthai ellam
Kavidhaiyaaga maarumaa

Male : Heyy kavidhai kooda poigal pesum
Kaadhal poigal pesumaa

Male : Enna idhu kanavaa
Illai idhu nijamaa
Heyy vanna vanna minnal
En meedhu adikkudhu sugamaa

Male : Hoo oo saelai kaatru
En mel ingae poovai alli veesiyadhae

Female : Heyy undhan paarvai
Mayiliragaagi manasukullae koosiyadhae

Male : Haa..aa..aa..valayal satham
Kolusu satham
Poovukkullae ketkkudhae

Female : Mottu kullae maati kondu
Thendral ingae verkkudhae

Male : Verka verka paarkum bothu
Poovin azhagu koodhudhae

Female : Enna idhu kanavaa
Male : Haan
Female : Illai idhu nijamaa
Male : Hahahaha
Female : Heyy manmadhanin jannal
Sollaamal thirakudhu sugamaa

Female : Hey pagalilae
Antha nilavinai azhaithu
Pesinen un kaadhalinaalae

Male : Iravilae oru
Thaamarai malarum
Adhisayam naan kanden azhagilae

Female : Enna idhu kanavaa
Male : Haa haa haan
Female : Illai idhu nijamaa
Male : Hm hmm hmm
Female : Heyy manmadhanin jannal
Male : Lala laa
Female : Sollaamal thirakudhu sugamaa

Female : Hey pagalilae
Antha nilavinai azhaithu
Pesinen un kaadhalinaalae

Male : Heyy eyyy iravilae oru
Thaamarai malarum
Adhisayam naan kanden azhagilae

Song Lyrics in Tamil

பாடகர்கள் : மனோ மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : அகோஷ்

(ஆர். ஆனந்த், கோபால் ராவ் மற்றும் ஷலீன் சர்மா)

பெண் : ஹேய் என்ன இது கனவா
இல்லை இது நிஜமா
ஹேய் மன்மதனின் ஜன்னல்
சொல்லாமல் திறக்குது சுகமா

ஆண் : ஹேய் என்ன இது கனவா
இல்லை இது நிஜமா
ஹேய் வண்ண வண்ண மின்னல்
என் மீது அடிக்குது சுகமா

பெண் : ஹேய் பகலிலே
அந்த நிலவினை அழைத்து
பேசினேன் உன் காதலினாலே

ஆண் : இரவிலே ஒரு
தாமரை மலரும்
அதிசயம் நான் கண்டேன் அழகிலே

பெண் : என்ன இது கனவா
இல்லை இது நிஜமா
ஹேய் மன்மதனின் ஜன்னல்
சொல்லாமல் திறக்குது சுகமா

ஆண் : நிலவில் செய்த சிலையே உன்னை
இரவில் பூஜை செய்யட்டுமா
பெண் : ஹேய் கனவில் பொழியும்
மழையே உன்னை
மடியில் கொஞ்சம் வாங்கட்டுமா

ஆண் : ஹோ ஓ வெட்கம் வந்தால்
பெண்ணின் வண்ணம் வானவில்லாய் ஆகுமா
பெண் : காதல் வந்தால் வார்த்தை எல்லாம்
கவிதையாக மாறுமா

ஆண் : ஹேய் கவிதைகூட பொய்கள் பேசும்
காதல் பொய்கள் பேசுமா

ஆண் : என்ன இது கனவா
இல்லை இது நிஜமா
ஹேய் வண்ண வண்ண மின்னல்
என் மீது அடிக்குது சுகமா

ஆண் : ஹோ ஓ சேலை காற்று
என்மேல் இங்கே பூவை அள்ளி வீசியதே

பெண் : ஹேய் உந்தன் பார்வை
மயிலிறகாகி மனசுக்குள்ளே கூசியதே

ஆண் : ஹா….ஆஅ…ஆ….வளையல் சத்தம்
கொலுசு சத்தம்
பூவுக்குள்ளே கேட்க்குதே

பெண் : மொட்டுகுள்ளே மாட்டி கொண்டு
தென்றல் இங்கே வேர்க்குதே

ஆண் : ஹோய் வேர்க்க வேர்க்க பார்க்கும்போது
பூவின் அழகு கூடுதே

பெண் : என்ன இது கனவா
ஆண் : ஹான்
பெண் : இல்லை இது நிஜமா
ஆண் : ஹஹஹா
பெண் : ஹேய் மன்மதனின் ஜன்னல்
ஆண் : ஹ்ம்ம்
பெண் : சொல்லாமல் திறக்குது சுகமா

பெண் : ஹேய் பகலிலே
அந்த நிலவினை அழைத்து
பேசினேன் உன் காதலினாலே

ஆண் : இரவிலே ஒரு
தாமரை மலரும்
அதிசயம் நான் கண்டேன் அழகிலே

பெண் : என்ன இது கனவா
ஆண் : ஹா ஹா ஹான்
பெண் : இல்லை இது நிஜமா
ஆண் : ஹம் ஹம்ம் ஹ்ம்ம்
பெண் : ஹேய் மன்மதனின் ஜன்னல்
ஆண் : லல லா
பெண் : சொல்லாமல் திறக்குது சுகமா

பெண் : ஹேய் பகலிலே
அந்த நிலவினை அழைத்து
பேசினேன் உன் காதலினாலே

ஆண் : ஹேய் ஏய் இரவிலே ஒரு
தாமரை மலரும்
அதிசயம் நான் கண்டேன் அழகிலே