Kannadasan

Ellorum Paarka Song Lyrics


Song Lyrics in English

Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : Ellorum paarka
En ullaasa vazhkai
Sarithan.. po.. po..
Ini yen naanam

Female : Kanneeril ennai
Aada chollungal
Ellorin munnae…
Kanneeril ennai
Aada chollungal
Ellorin munnae…

Female : Ellorum paarka
En ullaasa vazhkai
Sarithan.. po.. po..
Ini yen naanam

Female : Kanneeril ennai
Aada chollungal
Ellorin munnae…
Kanneeril ennai
Aada chollungal
Ellorin munnae…

Female : {Poo choodum koondhal kanden
Poo maalai manamum kanden
Kalyana pennai polae
Kanavondru nanum kanden} (2)

Female : Kai thotta thunaiyai kandu
Kanna nee yaaro endren
Vithi ennum devan
Vilaiyada vanthen endraan

Female : Ellorum paarka
En ullaasa vazhkai
Sarithan.. po.. po..
Ini yen naanam

Female : Kanneeril ennai
Aada chollungal
Ellorin munnae…

Female : {Vithiyodu sellum vellam
Vilaiyattu bommai ullam
Nathi pola pogum vegam
Nadai podum soga geetham} (2)

Female : Naan aadum aattam illai
Naan padum nilaiyil illai
Aanaalum ingae
Aadaamal adugindren

Female : Ellorum paarka
En ullaasa vazhkai
Sarithan.. po.. po..
Ini yen naanam

Female : Kanneeril ennai
Aada chollungal
Ellorin munnae…
Kanneeril ennai
Aada chollungal
Ellorin munnae…

Song Lyrics in Tamil

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் :
எம் எஸ் விஸ்வநாதன்

பெண் : எல்லோரும் பார்க்க
என் உல்லாச வாழ்க்கை
சரிதான்.. போ.. போ..
இனி ஏன் நாணம்

பெண் : கண்ணீரில் என்னை
ஆட சொல்லுங்கள்
எல்லோரின் முன்னே…
கண்ணீரில் என்னை
ஆட சொல்லுங்கள்
எல்லோரின் முன்னே…

பெண் : எல்லோரும் பார்க்க
என் உல்லாச வாழ்க்கை
சரிதான்.. போ.. போ..
இனி ஏன் நாணம்

பெண் : கண்ணீரில் என்னை
ஆட சொல்லுங்கள்
எல்லோரின் முன்னே…
கண்ணீரில் என்னை
ஆட சொல்லுங்கள்
எல்லோரின் முன்னே…

பெண் : {பூச்சூடும் கூந்தல் கண்டேன்
பூ மாலை மனமும் கண்டேன்
கல்யாண பெண்ணை போலே
கனவொன்று நானும் கண்டேன்} (2)

பெண் : கை தொட்ட
துணையை கண்டு
கண்ணா நீ யாரோ என்றேன்
விதி என்னும் தேவன்
விளையாட வந்தேன் என்றான்

பெண் : எல்லோரும் பார்க்க
என் உல்லாச வாழ்க்கை
சரிதான்.. போ.. போ..
இனி ஏன் நாணம்

பெண் : கண்ணீரில் என்னை
ஆட சொல்லுங்கள்
எல்லோரின் முன்னே…

பெண் : {விதியோடு
செல்லும் வெள்ளம்
விளையாட்டு பொம்மை உள்ளம்
நதி போல போகும் வேகம்
நடை போடும் சோக கீதம்} (2)

பெண் : நான் ஆடும் ஆட்டம் இல்லை
நான் பாடும் நிலையில் இல்லை
ஆனாலும் இங்கே
ஆடாமல் ஆடுகிறேன்

பெண் : எல்லோரும் பார்க்க
என் உல்லாச வாழ்க்கை
சரிதான்.. போ.. போ..
இனி ஏன் நாணம்

பெண் : கண்ணீரில் என்னை
ஆட சொல்லுங்கள்
எல்லோரின் முன்னே…
கண்ணீரில் என்னை
ஆட சொல்லுங்கள்
எல்லோரின் முன்னே…