Kabilan

Ekkachakkamaai Song Lyrics


Song Lyrics in English

Singers : Alphons Joseph and Ankita Mathew

Music  by : Natarajan Sankaran

Female : Haa…aa…aa
Haa…aa…aa…aa…

Male : Ekkachakkamaai
Enai kondraayadi
Kaadhil saththamaai
Kaadhal sonnaayadi

Male : Pakkam pakkamaai
Enai thallaadhadi
Vetkapattu en
Manam killadhadi
Killadhadi killadhadi killadhadi

Male : Un kanna kulliyinil
Vilundhenae
Ne kaiya neettinaal
Ezhundhenae

Male : Oru moongil kaadena
Erindhenae
Adhai muththam thandhu
Nee anaithaayae anaithaayae

Male : Kaadhal sooriyan
Neeril kulikkum
Kaadhal boomiyai
Poonai uruttum
Kanava thottathil
Kaadhal parappom vaa..
Vaa vaa vaa

Male : Ekkachakkamaai
Enai kondraayadi.
Kaadhil saththamaai
Kaadhal sonnaayadi

Female : Haa…aa…aa…
Haa…aaa…aaa…aa…aa..
Haa..aa…aa…aa…aa…aa…aa..aa..
Haa….aa….aaa…aa….

Male : Haa…..aa….aa…
Oru kaadhal kaagamaai
Karaindhenae
Un kaadhal koottinil
Nulaindhenae
Vaanam paarkkalam vaa

Female : Yaarai kettu naan
Kaadhal kondeno oo
Unai kannaal kandeno oo oo

Male : Ekkachakkamaai
Enai kondraayadi.
Kaadhil saththamaai
Kaadhal sonnaayadi

Male : Pakkam pakkamaai
Enai thallaadhadi
Vetkapattu en
Manam killadhadi

Male : En kaadhal jadhagam
Tholaithenae
Pudhu vattam pottu nee
Koduthaayae
Utcha..paarvai nee thaan

Female : Vellai kaagitham nee
Adhil vannam theetta vaa
En ennam yettra vaa..aa..aa…

Male : Kaadhal sooriyan
Neeril kulikkum
Kaadhal boomiyai
Poonai uruttum
Kanava thottathil
Kaadhal parappom vaa..
Vaa vaa vaa

Male : Ekkachakkamaai
Enai kondraayadi.
Kaadhil saththamaai
Kaadhal sonnaayadi

Male : Pakkam pakkamaai
Enai thallaadhadi
Vetkapattu en
Manam killadhadi
Killadhadi killadhadi killadhadi

Song Lyrics in Tamil

பாடகர்கள் : அல்போன்ஸ் ஜோசப் மற்றும் அங்கிதா மேத்யூ

இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன்

பெண் : ஆஆஆ…..ஆஆஆ…..
ஆஆஆஆ…….

ஆண் : எக்கச்சக்கமாய்
எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல்
சொன்னாயடி
பக்கம் பக்கமாய்
எனை தள்ளாதடி
வெட்கப்பட்டு என் மனம்
கிள்ளாதடி கிள்ளாதடி கிள்ளாதடி

ஆண் : உன் கண்ண குழியினில்
விழுந்தேனே
நீ கைய்யா நீட்டினால்
எழுந்தேனே
ஒரு மூங்கில் காடென
எரிந்தேனே
அதை முத்தம் தந்து நீ
அணைத்தாயே அணைத்தாயே

ஆண் : காதல் சூரியன் நீரில் குளிக்கும்
காதல் பூமியை பூனை உருட்டும்
கனவு தோட்டத்தில் காதல்
பறப்போம் வா வா வா

ஆண் : எக்கச்சக்கமாய்
எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல்
சொன்னாயடி

பெண் : ஆ…..ஆஆ….ஆஆஆ…..
ஆ…..ஆஆ….ஆஆஆ…..
ஆ…..ஆஆ….ஆஆஆ…..

ஆண் : ஆ…..ஆஆ….ஆஆஆ…..

ஆண் : ஒரு காதல் காகமாய்
கரைந்தேனே
உன் காதல் கூட்டினில்
நுழைந்தேனே
வானம் பார்க்கலாம் வா

பெண் : யாரை கேட்டு நான்…
காதல் கொண்டேனோ….ஓ…
உனை கண்ணால் கண்டேனோ…ஓ…

ஆண் : எக்கச்சக்கமாய்
எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல்
சொன்னாயடி
பக்கம் பக்கமாய்
எனை தள்ளாதடி
வெட்கப்பட்டு என் மனம்
கிள்ளாதடி

ஆண் : என் காதல் ஜாதகம்
தொலைத்தேனே
புது வட்டம் போட்டு
நீ…..கொடுத்தாயே
உச்ச பார்வை நீதான்

பெண் : ஆ…..வெள்ளை காகிதம் நீ
அதில் வண்ணம் தீட்ட வா
என் எண்ணம் ஏற்ற வா…ஆ….

ஆண் : காதல் சூரியன் நீரில் குளிக்கும்
காதல் பூமியை பூனை உருட்டும்
கனவு தோட்டத்தில் காதல்
பறப்போம் வா வா வா

ஆண் : எக்கச்சக்கமாய்
எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல்
சொன்னாயடி
பக்கம் பக்கமாய்
எனை தள்ளாதடி
வெட்கப்பட்டு என் மனம்
கிள்ளாதடி கிள்ளாதடி கிள்ளாதடி