Vaali

Adida Nayaandiya Song Lyrics

Goa


Song Lyrics in English

Singers : S. P. B. Charan and Yugendran

Music by : Yuvan Shankar Raja

Male : Adidaa naiyaandiya
Thekku dhesa adhira
Thekku dhesa osara
Oor kulunganum
Bambaiya thattikkittu
paatteduththu padichaa
Paaraiyilum paalu vidiyum

Male : Namakku saami thunai
Eppodhundhaan irukku
Thappaadhudaa kanakku
Per vilangidum
Valadhu kaal eduththu
Vachcha idam sezhikkum
Vervaiyila vetri mulaikkum

Male : Manja neer alli
Maaman mel thelichu
Vayasu ponnunga
Vambizhukkum

Male : Orakkannaala unna onnu
Thittikkittu
Ulla aasaiyila
Vasai izhukkum

Male : Sirusu sirusuthaan
Ilasu ilasuthaan
Kizhicha ellaiyila
Kaaththu nikkaadhu hey…

Male : Adidaa naiyaandiya
Thekku dhesa adhira
Thekku dhesa osara
Oor kulunganum
Bambaiya thattikkittu
paatteduththu padichaa
Paaraiyilum paalu vidiyum

Male : Usurukku usuraa
Oru marapparavaiyaa
Pagalodu iravaa
Pazhagiya pasangathaan

Male : Parambara pagaiyila
Padhungudhu odhungudhu
Iruppinum neerththuli
Imaiyila vazhiyidhu

Male : Neththu oyaama
Vaayaadi kidakka
Indru pottaachu
Vaaippoottae irukku
Naalai idhukku
Maatram irukku
Ellaam nalla idam
Aaththaa kan paaththaa

Male : Adadaa pannabura
Dheivamagan ivan thaan
Dheivamagan ivan thaan
Oor vanangudhu
Namma ooru ammanukku
Ishttamagan ivan thaan
Neendhikkittu vitta magan thaan

Male : Alagu kuththuraanga
Theekkuzhiyil iranga
Pookkuzhiyil iranga
Dhool parakkudhu
Ammanoda ammannnu
Kumbidudhu sanamthaan
Bakthiyulla suththa manandhaan

Male : Vaadippatti valavan
Urumiyil velukkuraan
Veerappaandi murugan
Naayanathil polakkuraan

Male : Karagandhaan kulungudhu
Kanagavin thalaiyila
Kezhadunga kerangudhu
Ramarasan nenappula

Male : Paaru arukkaani
Poikaalukkudhura
Nenjath thimbaadaa
Ninnaakkaa edhura
Ooru muzhukka thaeru izhukka
Nippom thannaapputhaa
Neeyum naanundhaan
Haa haa haa haa haa haa

 

Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ்.பி.பி. சரண், யுகேந்திரன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : அடிடா நையாண்டிய
தெக்கு தெச அதிர தெக்கு தெச
ஒசர ஊர் குலுங்கனும் பம்பைய
தட்டிக்கிட்டு பாட்டெடுத்து படிச்சா
பாறையிலும் பாலு விடியும்

ஆண் : நமக்கு சாமி துணை
எப்போதுந்தான் இருக்கு
தப்பாதுடா கணக்கு பேர்
விளங்கிடும் வலது கால்
எடுத்து வச்ச இடம் செழிக்கும்
வேர்வையில வெற்றி
முளைக்கும்

ஆண் : மஞ்ச நீர் அள்ளி
மாமன் மேல் தெளிச்சு
வயசு பொண்ணுங்க
வம்பிழுக்கும்

ஆண் : ஓரக்கண்ணால உன்ன
ஒன்னு திட்டிக்கிட்டு உள்ள
ஆசையில வசை இழுக்கும்

ஆண் : சிறுசு சிறுசுதான்
இளசு இளசுதான் கிழிச்ச
எல்லையில்ல காத்து
நிக்காது ஹே

ஆண் : அடிடா நையாண்டிய
தெக்கு தெச அதிர தெக்கு தெச
ஒசர ஊர் குலுங்கனும் பம்பைய
தட்டிக்கிட்டு பாட்டெடுத்து படிச்சா
பாறையிலும் பாலு விடியும்

ஆண் : உசுருக்கு உசுரா
ஒரு மரப்பறவையா
பகலோடு இரவா பழகிய
பசங்கதான்

ஆண் : பரம்பர பகையில
பதுங்குது ஒதுங்குது
இருப்பினும் நீர்த்துளி
இமையில வழியிது

ஆண் : நேத்து ஓயாம
வாயாடி கிடக்க இன்று
போட்டாச்சு வாய்ப்பூட்டே
இருக்கு நாளை இதுக்கு
மாற்றம் இருக்கு எல்லாம்
நல்ல இடம் ஆத்தா கண்
பாத்தா

ஆண் : அடடா பண்ணபுர
தெய்வமகன் இவன் தான்
தெய்வமகன் இவன் தான்
ஊர் வணங்குது நம்ம ஊரு
அம்மனுக்கு இஷ்டமகன்
இவன் தான் நீந்திக்கிட்டு
விட்ட மகன் தான்

ஆண் : அழகு குத்துறாங்க
தீக்குழியில் இறங்க பூக்குழியில்
இறங்க தூள் பறக்குது அம்மனோட
அம்மன்னு கும்பிடுது சனம்தான்
பக்தியுள்ள சுத்த மணந்தான்

ஆண் : வாடிப்பட்டி வளவன்
உறுமியில் வெளுக்குறான்
வீரபாண்டி முருகன்
நாயனத்தில் பொளக்குறான்

ஆண் : கரகன்தான் குலுங்குது
கனகாவின் தலையில
கெழட்டுங்க கெறங்குது
ராமராசன் நெனப்புல

ஆண் : பாரு அருக்காணி
பொய்காலுகுதிர நெஞ்ச
திம்பாடா நின்னாக்க
எதுர ஊரு முழுக்க தேரு
இழுக்க நிப்போம் தன்னாப்புதா
நீயும் நானுந்தான் ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா