Gangai Amaran

Adi Kadha Kelu Song Lyrics


Song Lyrics in English

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : …………………………….

Male : Adi kadha kelu kadha kelu…

Male : Karuvaayan kadha kelu… yei

Male : Adi kadha kelu kadha kelu…
Karimettu karuvaayan
Kadha kelu kadha keladi
Karimettu karuvaayan kadha pola
Ini indha puvi ezhum kedaiyaadhadi
Kattu kadhai illai ottu kadhai illai
Kandu kettu vandhom oruvaaru
Vaigai nadhi kara orathula
Andru vaazhndhu jeyichavan varalaaru

Male : Kadha kelu kadha kelu…
Karimettu karuvaayan
Kadha kelu kadha keladi…aa…

Male : Unmaiyila avan kallan illa…
Yaa yaa yaa aa
Unmaiyila avan kallan illa
Marudha jillaavukkae
Avan sella pilla

Male : Sondham oru aal illa
Bandham adhu thaan illa
Malaiyum maramum
Thavira yaarum illa

Male : Thangachiya panna karpazhichaan
Avan rathathula ivan koppalichaan
Innum pazhi vaangaadhu
Kannil ima kaayaadhu
Yenavae ivanae sivanaa aarambichaan

Male : Sattathil sonnaanga
Avano kolaiyaali
Sanangellaam sonnaanga
Avano odaiyaali
Avana thedi thedi vanathil odi odi
Punnaagi paduthichaam police police

Male : Kadha kelu kadha kelu…
Kadha kelu kadha kelu…
Karimettu karuvaayan
Kadha kelu kadha keladi

Male : Thenna marathula paduthiruppaan
Aanaa boomiyila kanna vechiruppaan
Kavatta villum undu
Kaiyil oru villundu
Villaal adichu edhaiyum
Vizhuga veppaan

Male : Kanni kazhiyaadha
Kaaliyammaa
Indha karuvaayan mela thaan
Kaadhalammaa
Maalai yedhum soodaama
Thaali yedhum illaama
Kadaisi varaiyil irundhaa saaviyammaa

Male : Sugam yedhum kaanaama
Veyilil sarugaanaal
Illaadha oorukku ivalae vazhi aanaal
Innum solla ponaa ilama veenaa ponaa
Karuvaayan kattaikku veragaa ponaa

Male : Kadha kelu kadha kelu…
Kadha kelu kadha kelu…
Karimettu karuvaayan
Kadha kelu kadha keladi

Male : Nanma senjaa ooril yaavarukkum
Andha paara manasula neer irukkum
Aagaannu karuvaayan pera yaar sonnaalum
Karuvil irukkum pilla kaiyedukkum

Male : Paavi payalgala ver azhichaan
Andha panna kudumbathil
Neer thelichaan
Maanam piradhaanam thaan
Naanum karikaalan thaan
Ivanae singam endrae pereduthaan

Male : Thekkatthu cheemaikku
Avanae adhikaari
Then paandi mannan thaan
Vandhaan uru maari
Avana enni kondu nenjil sogam kondu
Vaaikkaalaa odudhu vaigai nadhi

Male : Kadha kelu kadha kelu…
Kadha kelu kadha kelu…
Karimettu karuvaayan
Kadha kelu kadha keladi

Male : Andha karimettu karuvaayan kadha pola
Ini indha puvi ezhum kedaiyaadhadi
Kattu kadhai illai ottu kadhai illai
Kandu kettu vandhom oruvaaru
Andha vaigai nadhi kara orathula
Andru vaazhndhu jeyichavan varalaaru

Male : Kadha kelu kadha kelu…
Karimettu karuvaayan
Kadha kelu kadha keladi…aa…

Song Lyrics in Tamil

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அடி கதை கேளு கதை கேளு….ஏ
கருவாயன் கதை கேளு….ஏ

ஆண் : அடி கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன்
கதை கேளு கதை கேளடி
கரிமேட்டுக் கருவாயன் கதை போல
இனி இந்தப் புவி ஏழும் கெடையாதடி

ஆண் : கட்டுக் கதை இல்லை
ஒட்டுக் கதை இல்லை
கண்டு கேட்டு வந்தோம் ஒருவாறு
வைகை நதிக்கரை ஓரத்துல
அன்று வாழ்ந்து ஜெயிச்சவன் வரலாறு

ஆண் : அடி கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன்
கதை கேளு கதை கேளடி ஆ…

ஆண் : உண்மையில அவன் கள்ளனில்லை…
ஆஅ…..யா….யாஹூஆ….ஆ….

ஆண் : உண்மையில அவன் கள்ளனில்லை
மருத ஜில்லாவுக்கே அவன் செல்லப்பிள்ளை
சொந்தம் ஒரு ஆள் இல்லை
பந்தம் அதுதான் இல்லை
மலையும் மரமும் தவிர
யாரும் இல்லை

ஆண் : தங்கச்சிய பண்னை கற்பழிச்சான்
அவன் ரத்தத்துல இவன் கொப்பளிச்சான்
இன்னும் பழி வாங்காது
கண்ணில் இமை காயாது
எனவே இவனே சிவனா ஆரம்பிச்சான்

ஆண் : சட்டத்தில் சொன்னாங்க
அவனோ கொலையாளி
சனங்கெல்லாம் சொன்னாங்க
அவனோ ஒடையாளி

ஆண் : அவனத் தேடித் தேடி
வனத்தில் ஓடி ஓடி
புண்ணாகிப் படுத்திச்சாம்
போலீஸ் போலீஸ்

ஆண் : கதை கேளு கதை கேளு…
கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன்
கதை கேளு கதை கேளடி

ஆண் : தென்னை மரத்துல படுத்திருப்பான்
ஆனா பூமியில கண்ண வெச்சிருப்பான்
கவட்ட வில்லும் உண்டு
கையில் ஒரு வில்லுண்டு
வில்லால் அடிச்சு எதையும்
விழுக வெப்பான்

ஆண் : கன்னி கழியாத காளியம்மா
இந்தக் கருவாயன் மேலதான் காதலம்மா
மாலை எதும் சூடாம தாலி எதும் இல்லாம
கடைசி வரையில் இருந்தா சாவியம்மா

ஆண் : சுகம் ஏதும் காணாம
வெயிலில் சருகானாள்
இல்லாத ஊருக்கு
இவளே வழி ஆனாள்
இன்னும் சொல்லப் போனா
இளமை வீணா போனா
கருவாயன் கட்டைக்கு
வெறகா போனா

ஆண் : கதை கேளு கதை கேளு…
கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன்
கதை கேளு கதை கேளடி

ஆண் : நன்மை செஞ்சா
ஊரில் யாவருக்கும்
அந்தப் பாறை மனசுல நீர் இருக்கும்
ஆகான்னு கருவாயன்
பேர யார் சொன்னாலும்
கருவில் இருக்கும் பிள்ளை
கையெடுக்கும்

ஆண் : பாவிப் பயல்கள வேரழிச்சான்
அந்தப் பண்ண குடும்பத்தில்
நீர் தெளிச்சான்
மானம் பிரதானம்தான்
நானும் கரிகாலன்தான்
இவனே சிங்கம் என்றே
பேரெடுத்தான்

ஆண் : தெக்கத்துச் சீமைக்கு
அவனே அதிகாரி
தென்பாண்டி மன்னன்தான்
வந்தான் உரு மாறி
அவனை எண்ணிக் கொண்டு
நெஞ்சில் சோகம் கொண்டு
வாய்க்காலா போகுது
வைகை நதி

ஆண் : கதை கேளு கதை கேளு…
கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன்
கதை கேளு கதை கேளடி
அந்த கரிமேட்டுக் கருவாயன்
கதை போல
இனி இந்தப் புவி ஏழும்
கெடையாதடி

ஆண் : கட்டுக் கதை இல்லை
ஒட்டுக் கதை இல்லை
கண்டு கேட்டு வந்தோம் ஒருவாறு
வைகை நதிக் கர ஓரத்துல
அன்று வாழ்ந்து செயிச்சவன் வரலாறு

ஆண் : அடி கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன்
கதை கேளு கதை கேளடி ஏ…